மாயம் | magic

உறங்கி கொண்டிருந்த எண்ணங்களுக்கும், கேட்பாரின்றி கிடந்த   இயற்கைக்கும், வெறிச்சோடி போன காகிதத்திற்கும், வறண்டு உறைந்திருந்த பேனாவிற்கும், மூன்றெழுத்து  "உயிரை"த் தந்தது இரண்டெழுத்து மாய "மொழி". Translation: The musings that fell asleep,  The beauty of nature that left orphaned, The pages that were full of white, The pens that breathed dry and frozen, All their last beat of souls were reincarnated  By... Continue Reading →

Start a Blog at WordPress.com.

Up ↑