A writer’s lament || ஓர் எழுத்தரின் புலம்பல்

ஒரு படைப்பை உருவாக்கும் பொழுது

பேனாவின் மை கரைவதற்குள் 

விரல்களின் நகங்கள் கரைந்து விடுகிறது.

எழுத்தாளர்கள் பல கதை கூறினாலும்,

இதுவே ஒவ்வொரு எழுத்தாளரின் கதை.
During the composition of every single article,

Nail wins the crown perpetually

In the race between ink of the pen and nail of a finger.

Writers may tell you a lot many stories 

But this is the story of every writer. 

Comments are closed.

Start a Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: